பாகுபலிக்கு போட்டியக படம் இயக்கும் சுந்தர்.சி

பாகுபலிக்கு போட்டியக படம் இயக்கும் சுந்தர்.சி

முத்தின கத்திரிக்காய் படத்தை தொடர்ந்து சுந்தர்.சி தேனாண்டாள் பிளம்ஸ்-இன் 100 படத்தை இயகுகிறார். ஏவிஎம் ப்ரொடக்சன்கு அடுத்த படியாக அதிக படங்களை தயாரித்த பட்டியலில் தேனாண்டாள் பிளம்ஸ் இடம் பிடித்துள்ளது. அதனால் அவர்களின் 100வது படம் பாஹுபலி படத்தை போன்று பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று கருதயுள்ளர் அதன் தற்போதைய நிர்வாகி முரளி ராமசாமி.
இந்த படத்தை இயகுகிறார் சுந்தர்.சி. இது ஒரு சரித்தர படமாகவும் பல உண்மை சரித்ரன்களோடும் சில கற்பனைகளோடும் அமைந்துகொண்டு வருகிறது.

பாகுபலிக்கு போட்டியக படம் இயக்கும் சுந்தர்.சி

இந்த படத்திற்காக பல கோடி சிலவில் அரங்கங்கள் அமைக்க பட்டுள்ளது. ஆர்ட் டைரக்டர் சாபுசிரில், இந்திரன் பாஹுபலி படத்திற்கு பணியாற்றிய கமலா கண்ணன் கிராபிக்ஸ் பணிகளை செய்கிறார். எழுத்தாளர் பிரபஞ்சன்  கதை வசனம் எழுதுகிறார் மற்றும் இயக்குனர் பத்ரி திரைக்கதை உருவாகிவருகிறார்.

தமிழ்,ஹிந்தி,தெலுகு ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிவருகிறது. ஒவொரு மொழிக்கும் தனி தனி ஹீரோக்கள் நடிக்கிறார்கள், மேலும் தயாரிப்பு பணிகள் இரண்டு வருடம் வரை நாடாகும். நடிகர் நடிகைகள் மற்ற கலைஞ்சர்கள் பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாக வில்லை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s