வில்லனா? இயக்குனரா ? எஸ்.ஜே சூர்யா குழப்பம்

வில்லனா? இயக்குனரா ? எஸ்.ஜே சூர்யா குழப்பம்

வில்லனா? இயக்குனரா ? எஸ்.ஜே சூர்யா குழப்பம்

தெலுகு திரை உலகின் பவர் ஸ்டார் என்று அழைக்க படும் பவன் கல்யாண் நடிப்பில் தெலுகு படத்தை இயக்க முதலில் ஒபந்தம் ஆனா இயக்குனர்
எஸ்.ஜே. சூர்யா. அப்படதிற்கு பின்னர் இயக்குனர் எ. அர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்திற்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ்.ஜே. சூர்யா ஒபந்தம் ஆனார். அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இறைவி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த எஸ்.ஜே. சூர்யா அதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து மகிழ்ந்து, தான் இயக்கவிற்கும் படங்களை ஒத்திவைத்து மேலும் நடிகராகவே தொடரலாம் என்று முடிவு செய்து உள்ளார். மேலும் அவர் இயக்குவதாக கூறிய பவன் கல்யாண் படத்தை கோபால கோபால படத்தின் இயக்குனர் டோலி இயகவிருபதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருபினும் இது பற்றி அதிகார பூர்வமான முடிவு எதுவும் வெளி வரவில்லை என்பதால் குழப்பம் நீடிக்கிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s